top of page
Small Bee Honey - கொம்பு தேன் 1 கிலோ

Small Bee Honey - கொம்பு தேன் 1 கிலோ

SKU: SBH1000g

Everest Group of companies

Small Bee Honey

 

எங்களிடம் மலைவாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சுத்தமான கொம்பு தேன் கிடைக்கும்

 

இது எங்கள் நேரடி கண்பார்வையில் நாங்களே தேன் சேகரித்து பிழிந்து 1 வாரம் வெயிலில் வைத்து மகரந்தம் நீக்காமல் கொம்புதேன் தருகிறோம்

 

இதுபோல் கொம்பு தேன் வாங்க அழையுங்கள் -6379314443

 

கொம்பு தேன் நன்மைகள்:

 

1. *நோய் எதிர்ப்பு சக்தி*: கொம்பு தேனில் உள்ள அன்டிபாக்டீரியல் மற்றும் அன்டிவைரல் குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

2. *செரிமானம்*: கொம்பு தேன் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்கிறது.

3. *தோல் பராமரிப்பு*: கொம்பு தேனில் உள்ள அன்டிஆக்ஸிடன்ட்கள் தோலை பாதுகாக்கிறது 

4.குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கும் 

5.சித்த மருந்துடன் சேர்த்து சாப்பிட்டால் மருத்துவ பலன் முற்றிலுமாக கிடைக்கும் 

    ₹1,050.00Price
    Quantity
    Product Page: Stores_Product_Widget
    bottom of page