Burrow Honey- மண்புற்றுதேன் 500 gram
SKU: BH500g
எங்களிடம் மலைவாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சுத்தமான மண்புற்றுதேன் கிடைக்கும் எங்கள் நேரடி கண்பார்வையில் நாங்களே தேன் எடுத்து பிழிந்து 1 வாரம் வெயிலில் வைத்து மகரந்தம் நீக்காமல் மண்புற்றுதேன் தருகிறோம் இதுபோல் சுத்தமான மண்புற்றுதேன் வாங்க அழையுங்கள் 6379314443
₹700.00Price

