top of page
Burrow Honey- மண்புற்றுதேன் 1 kg

Burrow Honey- மண்புற்றுதேன் 1 kg

SKU: BH1000g

Everest Group of companies 

Burrow Honey 

 

எங்களிடம் மலைவாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சுத்தமான மண்புற்றுதேன் கிடைக்கும் 

 

இது எங்கள் நேரடி கண்பார்வையில் நாங்களே சேகரித்து பிழிந்து 1 வாரம் வெயிலில் வைத்து மகரந்தம் நீக்காமல் மண்புற்றுதேன் தருகிறோம் 

 

இதுபோல சுத்தமான மண்புற்றுதேன் வாங்க அழையுங்கள் -6379314443

புற்று தேன் நன்மைகள்:

 

1. *புற்று நோய் தடுப்பு*: புற்று தேனில் உள்ள அன்டிஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் செல்களை தடுக்கிறது.

2. *நோய் எதிர்ப்பு சக்தி*: புற்று தேனில் உள்ள அன்டிபாக்டீரியல் மற்றும் அன்டிவைரல் குணங்கள்

3.உடல் வலிகள் குறையும் 

4.தசைநார்கள் வலிமை பெறும் 

5. மருத்துவம் சார்ந்த உணவுக்கு உகந்தது 

 

    ₹1,300.00Price
    Product Page: Stores_Product_Widget
    bottom of page